கொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.கொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக எடுக்க வேண்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (6-ந் தேதி) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கானொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 1 =